மலாய் நீர்க்குமளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாய் நீர்க்குமளி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Myrtales
குடும்பம்: Myrtaceae
பேரினம்: Syzygium
இனம்: S. malaccense
இருசொற் பெயரீடு
Syzygium malaccense
(L.) Merr. & L.M.Perry, 1938
வேறு பெயர்கள்

Caryophyllus malaccensis (L.) Stokes
Eugenia malaccensis L.[1]

மலாய் ஜம்புவின் பூ

மலாய் நீர்க்குமளி அல்லது மலாய் ஜம்பு (Syzygium malaccense) என்பது மலேசியா, இந்தோனேசியா (சுமத்திரா, யாவா)[1] வியட்நாம், தாய்லாந்து, நியூ கினி, அவுத்திரேலியா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட ஓர் பூக்குந் தாவரமாகும்.[2] இது பல வெப்ப வலய நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "Syzygium malaccense (L.) Merr. & L. M. Perry". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2007-03-26. Archived from the original on 2012-10-02. பார்க்கப்பட்ட நாள் 2009-11-20.
  2. Hyland, B. P. M.; Whiffin, T.; Zich, F. A.; et al. (Dec 2010). "Factsheet – Syzygium malaccense". Australian Tropical Rainforest Plants. Edition 6.1, online version [RFK 6.1]. Cairns, Australia: Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO), through its Division of Plant Industry; the Centre for Australian National Biodiversity Research; the Australian Tropical Herbarium, James Cook University. பார்க்கப்பட்ட நாள் 27 Nov 2014. {{cite web}}: External link in |work= (help)CS1 maint: extra punctuation (link)
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Syzygium malaccense
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாய்_நீர்க்குமளி&oldid=3480105" இலிருந்து மீள்விக்கப்பட்டது