மலாயன் குரல் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலாயன் குரல் மலேசியா, பினாங்கு எனுமிடத்திலிருந்து 1963ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஓர் இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • அபு இக்பால்

பணிக்கூற்று[தொகு]

திங்கள் இருமுறை மலரும் தேசிய வெளியீடு

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் மலேசியா, சிங்கப்பூர் இசுலாமிய செய்திகளுக்கும், இசுலாமிய நாட்டுச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இடைக்கிடையே தரமான ஆக்கங்களைக் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாயன்_குரல்_(இதழ்)&oldid=1521937" இலிருந்து மீள்விக்கப்பட்டது