மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
Jump to navigation
Jump to search
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பிறப்பு: ஏப்ரல் 14 1948) என்பவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். கல்லூரிகளில் பகுதிநேர விரிவுரையாளர். தற்சமயம், தினக்குரல் நாளிதழின் கட்டுரை ஆசிரியராகப் பணிபுரிகிறார்.