உள்ளடக்கத்துக்குச் செல்

மலவேடன் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலவேடன்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கேரளாவின் எர்ணாகுளம், கோட்டையம், கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்கள்; தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள்.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
16,068 (1981)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mjr

மலவேடன் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 15,241 பேர்களால் பேசப்படுகிறது. இது மலை வேடன், வேடன், வேட்டுவன், என்றும் அழைக்கப்படுவது உண்டு. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இம்மொழி பேசுவோர் இப்போது பெரும்பாலும் மலையாளத்தையே பயன்படுத்துகின்றனர். பிற இடங்களில் இம்மொழி ஓரளவுக்கு நிலைத்துள்ளது. இவர்கள் தமிழும் பேசக்கூடியவர்களாக உள்ளனர். இம்மொழியைப் பேசும் மக்களிடையே இரண்டாம் மொழியிலான கல்வியறிவு வீதம் 32% ஆக உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலவேடன்_மொழி&oldid=4483085" இலிருந்து மீள்விக்கப்பட்டது