மலர் மதி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலர் மதி இந்தியா நாகர் கோவிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • ஹலீமா ஜவகர்.

உள்ளடக்கம்[தொகு]

இது முஸ்லிம் பெண்கள் இதழ் என்றடிப்படையில் முஸ்லிம் பெண்கள் சம்பந்தமான பல்வேறுபட்ட ஆக்கங்களைக் கொண்டிருந்தது. இதில் கேள்வி பதில் மூலம் முஸ்லிம் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலர்_மதி_(சிற்றிதழ்)&oldid=738257" இருந்து மீள்விக்கப்பட்டது