மலர்கின்ற பருவத்திலே
தோற்றம்
| மலர்கின்ற பருவத்திலே | |
|---|---|
| இயக்கம் | எல். வைத்தியநாத் |
| தயாரிப்பு | எஸ். பரமேஸ்வரன் ராஜ பிரியா |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | ராஜ சங்கர் வனிதா |
| வெளியீடு | செப்டம்பர் 26, 1980 |
| நீளம் | 3205 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மலர்கின்ற பருவத்திலே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வைத்தியநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ சங்கர், வனிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஆதாரம்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]