மலரயன் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலரயன்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கேரளம், தமிழ்நாடு
இனம்35,000 (2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[1]
Extinct(date missing)[2]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mjq
மொழிக் குறிப்புmala1466[3]

மலரையன் என்பது ஒரு அழிந்த திராவிட மொழியாகும். இது கேரளா மற்றும் தமிழகத்தில் பேசப்பட்டது. இம்மொழி மலையாள கிளைக்குடும்பத்தின் கீழ் வருகிறது. மலைராயர் மக்கள் இம்மொழியை பேசி வந்தனர். பிற்காலத்தில் இம்மக்கள் மலையாளம் பேசியதாலும்[4] இம்மக்களில் கிறித்துவத்துக்கு மாறியவர்கள் ஆங்கிலம் பேசியதாலும் இம்மொழி மெல்ல வழக்கிழந்து அழிந்துவிட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.ethnologue.com/18/language/mjq/
  2. மலரயன் reference at எத்னொலோக் (16th ed., 2009)
  3. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "மலரயன்". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/mala1466. 
  4. http://www.ethnologue.com/18/language/mjq/
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-06. பார்க்கப்பட்ட நாள் 2016-08-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலரயன்_மொழி&oldid=3566760" இலிருந்து மீள்விக்கப்பட்டது