மலபார் வனவிலங்கு சரணாலயம்
தோற்றம்
| மலபார் வனவிலங்கு சரணாலயம் Malabar Wildlife Sanctuary | |
|---|---|
| മലബാർ വന്യജീവി സങ്കേതം | |
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
சரணாலயத்தில் ஐடியா மலபாரிகா என்ற வண்ணத்துப்பூச்சி | |
| அமைவிடம் | கோழிக்கோடு மாவட்டம், கேரளம், இந்தியா |
| அருகாமை நகரம் | கோழிக்கோடு |
| ஆள்கூறுகள் | 11°26′41″N 75°41′37″E / 11.4446°N 75.6935°E |
| பரப்பளவு | 74.215015 சதுர கிலோமீட்டர்கள் (28.654577 sq mi) |
| நிறுவப்பட்டது | 2010 |
| நிருவாக அமைப்பு | வனம் மற்றும் வனவிலங்குத் துறை, கேரளா |
மலபார் வனவிலங்கு சரணாலயம் (Malabar Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். கோழிக்கோட்டில் உள்ள கொயிலாண்டி வட்டத்தின் சகிட்டபாரா மற்றும் கூராச்சுண்டு வருவாய் கிராமங்களில் 74 சதுர கி.மீ. (29 மைல்2) பரப்பளவில் இச்சரணாலயம் பரவியுள்ளது.[1][2] மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான இச்சரணாலயமானது ஒரு பல்லுயிர் மையமாகும். நீலகிரி உயிர்க்கோளக்காப்பகத்தின் கீழ் வருகிறது. மேலும் வயநாடு யானைகள் காப்பகத்தின் ஒரு பகுதியுமாகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malabar wildlife sanctuary to be opened on Sunday". The Hindu. http://www.thehindu.com/news/national/kerala/Malabar-wildlife-sanctuary-to-be-opened-on-Sunday/article16121969.ece. பார்த்த நாள்: 14 October 2017.
- ↑ "New termite species spotted in Malabar Wildlife Sanctuary". Times of India. http://timesofindia.indiatimes.com/city/kozhikode/New-termite-species-spotted-in-Malabar-Wildlife-Sanctuary/articleshow/54715324.cms. பார்த்த நாள்: 14 October 2017.
- ↑ "Malabar Wildlife Sanctuary". forest.kerala.gov.in.