உள்ளடக்கத்துக்குச் செல்

மலபார் மானுவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலபார் மானுவல்
நூலாசிரியர்வில்லியம் லோகன்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
வெளியீட்டாளர்வில்லியம் லோகன், மறுபதிப்பு :மாத்ருபூமி
ISBN81-8264-046-6 (மறுபதிப்பு)

மலபார் மானுவல் என்ற நூல் கேரளத்தைப் பற்றி எழுதப்பட்டது. இதை வில்லியம் லோகன் என்ற ஸ்காட்டுலாந்து நாட்டைச் சேர்ந்தவர் எழுதினார். பிரித்தானிய ஈஸ்டு இந்தியா கம்பனியின் ஆட்சியின் போது, கேரளத்தில் குற்றவியல் நடுவராகவும், நீதிபதியாகவும், பின்னர் ஆட்சியராகவும் பணியாற்றினார். ஏறத்தாழ 20 ஆண்டுகள் கேரளத்தில் பணியாற்றியிருந்தார். இந்த காலத்தில், கேரளத்தில் உள்ள ஊர்களை சுற்றி பார்த்த போதும், சென்று வந்த போதும் குறிப்புகளையும் எழுதத் தொடங்கினார். இதுவே மலபார் மானுவல் என்ற பெயரில் உருவெடுத்தது.

மலையாளப் பதிப்பு

[தொகு]

இதை தெக்கேவீட்டில் கிருஷ்ணன் (டி.வி.கெ) என்பவர் மலையாளத்திற்கு மொழிபெயர்த்தார்.[1].

சான்றுகள்

[தொகு]
  1. "கட்டுரை". பிரபோதனம் சிறப்பு பதிப்பு. 1998. http://www.prabodhanam.net/html/NAVOdhanamspecial1998/kunajali.pdf. பார்த்த நாள்: 2013 ஜூன் 23language = மலையாளம். [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_மானுவல்&oldid=3925521" இலிருந்து மீள்விக்கப்பட்டது