மலபார் மலை சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
மலபார் மலை சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 185 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | தெற்கு மும்பை மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1978 |
மொத்த வாக்காளர்கள் | 2,60,538(2024) |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
![]() | |
தற்போதைய உறுப்பினர் மங்கல் பிரபாத் லோதா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மலபார் மலை சட்டமன்றத் தொகுதி (Malabar Hill Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1978 | பல்வந்த் தேசாய் | ஜனதா கட்சி![]() | |
1980 | இந்திய தேசிய காங்கிரசு (இ) | ||
1985 | இந்திய தேசிய காங்கிரசு ![]() | ||
1990 | |||
1995 | மங்கள் பிரபாத் லோதா | பாரதிய ஜனதா கட்சி![]() | |
1999 | |||
2004 | |||
2009 | |||
2014 | |||
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மங்கல் பிரபாத் லோதா | 101197 | 73.38 | ||
சிசே (உதா) | பெருலால் தயலால் சௌத்ரி | 33178 | 24.06 | ||
வாக்கு வித்தியாசம் | 68019 | ||||
பதிவான வாக்குகள் | 137911 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2015-03-02.