உள்ளடக்கத்துக்குச் செல்

மறை தி. தாயுமானவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறை தி. தாயுமானவன் என்பவர் தமிழக எழுத்தாளரும், மறைமலை அடிகள் கல்வி அறக்கட்டளை அறங்காவலருமாவார். இவர் மறைமலையடிகளின் மகனான மறை. திருநாவுக்கரசின் மகனாவார்.[1] 2020 இல் தமிழ்நாடு அரசின் மறைமலையடிகளார் விருதினைப் பெற்றவர்.[2]

வெளியிட்ட நூல்கள்

[தொகு]
  1. தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளார்
  2. தனித்தமிழ்த் தந்தையின் வரலாற்றுச் சுவடுகள்[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மறைமலையடிகள் நினைவு இல்லம் அமைப்பது எப்போது? - தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/tamilnadu/826507-maraimalaiyadikal-memorial-house.html. பார்த்த நாள்: 23 August 2025. 
  2. "மறைமலையடிகளார் விருது பெற்றோர்". தமிழ் வளர்ச்சித் துறை. Retrieved 23 August 2025.
  3. "தனித்தமிழ்த் தந்தையின் வரலாற்றுச் சுவடுகள்". தினமணி. https://www.dinamani.com/treasure/specials/nool-aragam/2024/Dec/30/historical-traces-of-the-father-of-independent-tamil. பார்த்த நாள்: 23 August 2025. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=மறை_தி._தாயுமானவன்&oldid=4392466" இலிருந்து மீள்விக்கப்பட்டது