மறைத் தடையம்
இலத்திரனியலில், மறைத் தடையம் (negative resistance) என்பது சில இலத்திரனியல் சுற்றுக்கள் மற்றும் கருவிகளில் மின்னழுத்த வேறுபாட்டில் ஏற்படும் அதிகரிப்புக்கு ஏற்ப மின்னோட்ட குறைவுபடும் தன்மைகளைக் காட்டும் இயல்பாகும். [3][4]
இது சாதாரண தடையத் தொழிற்பாட்டுக்கு முரணானது; ஏனெனில் ஓமின் விதிப்படி மின்னழுத்த வேறுபாடு அதிகரிக்கும் போது நேர்த்தடையம் காரணமாக அதற்கு விகிதசமமாக மின்னோட்டம் அதிகரிக்கும்.[5] அதேவேளை நேர்த்தடையம் தன் ஊடாக மின்னோட்டம் பாயும் போது சக்தியை உள்ளெடுக்கும் ஆனால் மறைத்தடையம் சக்தியை உற்பத்தியாக்கும்.[6][7] சில நிபந்தனைகளின் கீழ் இது மின்சமிக்கைகளின் வலுவை அதிகரிக்கக் கூடியதாயிருக்கும் .[8][9]
மறைத்தடையம் ஒருசில மின் சாதனங்களால் மட்டும் காட்டப்படும் பொதுவாகக் காணப்படாத ஒரு இயல்பாகும். நேர்ப்பாங்கற்ற மின் சாதனங்களில் இரண்டு வகையான தடையங்களைக் காணலாம்: அவை நிலையான அல்லது மாறாத்தடையி- இதில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டத்திற்கான விகிதம் தடையமாகும்.,மற்றையது மாறும் தடையம் - இதில் மின்னழுத்த வேறுபாட்டின் மாற்றம் மற்றும் நேரோத்த மின்னோட்ட மாற்றங்களுக்கான விகிதம் தடையாகும் . மறைத்தடையம் எனப்படுவது மாறும் மறைத்தடையம் ஆகும்.(NDR), . பொதுவாக மாறும் மறைத் தடையம் இரண்டு முடிவிடக் கூறுகளை கொண்டதாக அதாவது மின்னோட்டத்தை பெருக்கக் கூடியதாகவும்,[10][11] அதன் முனைவுகளில் தொழிற்படும் நேரோட்ட மின்னை ஆடலோட்ட மின்னோட்டமாக மாற்றி அதே முனைவுகளில் ஆடலோட்ட சமிக்கைகளில் பிரயோகிப்பதாக உள்ளது.[6][12] இவை இலத்திரனியல் அலைவுமானிகள் மற்றும் ஒலிபெருக்கிகளில் பயன்படுத்தப்படுகின்றன,[13] குறிப்பாக நுண்ணலை மீடிறங்களில் இவை பயன்படுத்தப்படும். அநேக நுண்ணலை சக்தி மூலம் செயற்படும் கருவிகள் மாறும் மறைத்தடையத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறன.[14]
வரைவிலக்கணம்[தொகு]
மின் சாதனம் அல்லது மின் சுற்று ஒன்றின் இரு முனைவுகளுக்கிடையில் காணப்படும் மின் தடையம் மின்னோட்ட-மின்னழுத்தவேறுபாட்டு (I–V) வரைபு மூலம் தீர்மானிக்கப்படும். அதாவது ,ஊடாகப் பாயும் மின்னோட்டம் ஆக உள்ளபோது அதன் மின்னழுத்த வேறுபாடு ஆயிருக்கும்.[15] சாதாரணமான நேர்த்தடையம் உள்ளடங்கலாக அனேகமான இலத்திரனியல் சாதனங்கள் ஓமின் விதியை அனுசரித்து செயற்படும். அதாவது பெரும்பாலும் ஓடும் மின்னோட்டத்திற்கு நேரோத்ததான மின்னழுத்தம் வேறுபாட்டைக் காட்டும்.[5] ஆகவே மின்னோட்ட-மின்னழுத்தவேறுபாட்டு (I–V) வரைபு நேர் சாய்வு கொண்ட நேர் கோடாக இருக்கும். ஆகவே தடையம் எனப்படுவது மின்னோட்டம்-மின்னழுத்தவேறுபாட்டு ஆகியவற்றுக்கான விகிதம், இது மாறிலியான எதிர்ச் சாய்வு ஆகும்.
Nமறைத் தடையம் ஓமின் விதிக்கு இசைந்து நடக்காத ஒரு சில கருவிகளிலேயே இடம்பெறுகின்றது.[16] நேரியது அல்லாதா கூறுகளுக்கு I–V வரைவு நீர் கோடாக இருக்காது.[5][17] இது ஓமின் விதிக்கு அமைந்து நடக்காது.[16] தடையத்தினை வரையறுக்க முடிந்தாலும், அது மாறிலியாக இருக்காது. இது கருவியூடு செல்லும் மின்னூட்டம் அல்லது மின்னழுத்தவேறுபாட்டுக்கு ஏற்ப இது மாறும்.[10][16] இத்தகைய நேரியதல்லாத கருவிகளினுடு செல்லும் தடையங்கள் இரு வழிகளில் விபரிக்கப்படும்.[17][18][19] அவை ஓமின் தடையங்களுக்கு சமானமாய் அமையும்.:[20]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 Sinclair, Ian Robertson (2001). Sensors and transducers, 3rd Ed.. Newnes. பக். 69–70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0750649321. https://books.google.com/books?id=s_WIb91uKK8C&pg=PA69&dq=%22gas+discharge%22+%22negative+resistance.
- ↑ Kularatna, Nihal (1998). Power Electronics Design Handbook. Newnes. பக். 232–233. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0750670738. Archived from the original on 2017-12-21. https://web.archive.org/web/20171221182853/https://books.google.com/books?id=IBx801tIgjYC&pg=PA233&lpg=PA233&dq=%22negative+resistance.
- ↑ Amos, Stanley William; Amos, Roger S.; Dummer, Geoffrey William Arnold (1999). Newnes Dictionary of Electronics, 4th Ed.. Newnes. பக். 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0750643315. https://books.google.com/books?id=lROa-MpIrucC&pg=PA211&lpg=PA211&dq=%22negative+resistance.
- ↑ Graf, Rudolf F. (1999). Modern Dictionary of Electronics, 7th Ed.. Newnes. பக். 499. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0750698667. Archived from the original on 2017-12-21. https://web.archive.org/web/20171221182851/https://books.google.com/books?id=AYEKAQAAQBAJ&pg=PA499&dq=%22negative+resistance.
- ↑ 5.0 5.1 5.2 Shanefield, Daniel J. (2001). Industrial Electronics for Engineers, Chemists, and Technicians. Elsevier. பக். 18–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0815514670. https://books.google.com/books?id=DUmwY0QJk28C&pg=PA19.
- ↑ 6.0 6.1 Carr, Joseph J. (1997). Microwave & Wireless Communications Technology. USA: Newnes. பக். 313–314. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0750697075. Archived from the original on 2017-07-07. https://web.archive.org/web/20170707111723/https://books.google.com/books?id=1j1E541LKVoC&pg=PA314&dq=%22negative+differential+resistance%22+amplify.
- ↑ Groszkowski, Janusz (1964). Frequency of Self-Oscillations. Warsaw: Pergamon Press - PWN (Panstwowe Wydawnictwo Naukowe). பக். 45–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1483280306. Archived from the original on 2016-04-05. https://web.archive.org/web/20160405074841/https://books.google.com/books?id=H_ZFBQAAQBAJ&pg=PA45.
- ↑ Gottlieb, Irving M. (1997). Practical Oscillator Handbook. Elsevier. பக். 75–76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080539386. Archived from the original on 2016-05-15. https://web.archive.org/web/20160515053022/https://books.google.com/books?id=e_oZ69GAuxAC.
- ↑ Kaplan, Ross M. (December 1968). Equivalent circuits for negative resistance devices. Technical Report No. RADC-TR-68-356. Rome Air Development Center, US Air Force Systems Command. பக். 5–8. Archived from the original on August 19, 2014. https://web.archive.org/web/20140819082258/http://www.dtic.mil/dtic/tr/fulltext/u2/846083.pdf. பார்த்த நாள்: September 21, 2012.
- ↑ 10.0 10.1 Aluf, Ofer (2012). Optoisolation Circuits: Nonlinearity Applications in Engineering. World Scientific. பக். 8–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9814317004. Archived from the original on 2017-12-21. https://web.archive.org/web/20171221182851/https://books.google.com/books?id=DRui7sQTwRYC&pg=PA9. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "Aluf" defined multiple times with different content - ↑ Suzuki, Yoshishige; Kuboda, Hitoshi (March 10, 2008). "Spin-torque diode effect and its application". Journal of the Physical Society of Japan (Tokyo: PSJ) 77 (3). doi:10.1143/JPSJ.77.031002. Bibcode: 2008JPSJ...77c1002S. Archived from the original on December 21, 2017. https://web.archive.org/web/20171221182851/http://jpsj.ipap.jp/link?JPSJ%2F77%2F031002%2F. பார்த்த நாள்: June 13, 2013.
- ↑ Iniewski, Krzysztof (2007). Wireless Technologies: Circuits, Systems, and Devices. CRC Press. பக். 488. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0849379962. https://books.google.com/books?id=JJXrpazX9FkC&pg=PA488&lpg=PA488&dq=%22negative+resistance%22+amplification+bias.
- ↑ Shahinpoor, Mohsen; Schneider, Hans-Jörg (2008). Intelligent Materials. London: Royal Society of Chemistry. பக். 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0854043357. https://books.google.com/books?id=Hmq4ctnA1KIC&pg=PA209.
- ↑ Golio, Mike (2000). The RF and Microwave Handbook. CRC Press. பக். 5.91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1420036769. Archived from the original on 2017-12-21. https://web.archive.org/web/20171221182851/https://books.google.com/books?id=UIHMnx0k9oAC&pg=SA5-PA91.
- ↑ Herrick, Robert J. (2003). DC/AC Circuits and Electronics: Principles & Applications. Cengage Learning. பக். 106, 110–111. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0766820831. https://books.google.com/books?id=E_wKgWBu8rUC&pg=PA110&lpg=PA110&dq=%22static+resistance.
- ↑ 16.0 16.1 16.2 Haisch, Bernhard (2013). "Nonlinear conduction". Online textbook Vol. 1: DC Circuits. All About Circuits website. March 20, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 8, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 17.0 17.1 Simpson, R. E. (1987). Introductory Electronics for Scientists and Engineers, 2nd Ed.. US: Addison-Wesley. பக். 4–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0205083773. Archived from the original on 2014-08-19. https://web.archive.org/web/20140819130019/http://www.physics.oregonstate.edu/~tgiebult/COURSES/ph411/Reading/simp1a.pdf.
- ↑ Lesurf, Jim (2006). "Negative Resistance Oscillators". The Scots Guide to Electronics. School of Physics and Astronomy, Univ. of St. Andrews. July 16, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 20, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kaiser, Kenneth L. (2004). Electromagnetic Compatibility Handbook. CRC Press. பக். 13–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-2087-3. https://books.google.com/books?id=nZzOAsroBIEC&pg=SA13-PA52&lpg=SA13-PA52&dq=%22Static+resistance%22+%22dynamic+resistance.
- ↑ Simin, Grigory (2011). "Lecture 08: Tunnel Diodes (Esaki diode)" (PDF). ELCT 569: Semiconductor Electronic Devices. Prof. Grigory Simin, Univ. of South Carolina. Archived from the original on July 15, 2015. September 25, 2012 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: BOT: original-url status unknown (link), pp. 18–19,