உள்ளடக்கத்துக்குச் செல்

மறைஞான சம்பந்தர் (மூன்று பேர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல் மூன்று திருமுறைப் பாடல்களைப் பாடியவர் ஞானசம்பந்தர். இவர் சீகாழியில் பிறந்தவர். காலம் 7 ஆம் நூற்றாண்டு.

பிற்காலத்தில் இவர் பெயரைச் சேர்த்து மறைஞான சம்பந்தர் என்று மூன்று பேர் சூட்டிக்கொண்டனர். [1]

அட்டவணை

[தொகு]

எண்

ஆசிரியர்

காலம்

நூல்

ஆசிரியர்
மாணாக்கர்

பிற குறிப்பு

1

கடந்தை மறைஞான சம்பந்தர்

1300

சதமணிக்கோவை என்னும் நூல் பாடியவர்

  • அருள்நந்தி சிவம் இவருக்கு ஆசிரியர்
  • உமாபதி சிவம் இவருக்கு மாணாக்கர்
  • மூன்றாம் சைவ சந்தான ஆசாரியர்
  • மருதூர், பெண்ணாடகம் ஊர்களில் வாழ்ந்த பராசர மரபில் வந்த அந்தணர்

2

சிதம்பரம் கண்கட்டி மறைஞான சம்பந்தர்

1625-1675

  • அருணகிரிப் புராணம்
  • கமலாலய புராணம்
  • சிவ தருமோத்திரம்
  • சைவ சமய நெறி
  • பதி பசுப் பாசக் பனுவல்
  • சங்கற்ப நிராகரணம்
  • பரமத திமிர பானு - முதலான முத்திநிலை நூல்கள் இயற்றியவர்
  • களந்தை ஞானப் பிரகாசர் இவருக்கு ஆசிரியர்
  • மறைஞான தேசிகர் இவருக்கு மாணாக்கர்
  • மறைஞான சம்பந்த நாயனார்
  • குகை மறைஞான சம்பந்தர் - என்னும் பெயரில் இவர் நூல்கள் எழுதினார். இவை இப்போது கிடைக்கவில்லை.
  • முத்திநிலை என்பதை மறுத்து முத்தி-நிச்சயம் என்று இவர் எழுதினார்.

3

சீர்காழி மறைஞான தேசிகர்

1650-1700

  • சிவபுண்ணியத் தெளிவு
  • சிவஞான சித்தியார் உரை
  • சிவ தருமோத்திர உரை
  • பதி பசு பாசத் தொகையுரை - என்னும் நூல்கள் எழுதியுள்ளார்

மறைஞான சம்பந்தர் (2) இவருக்கு ஆசிரியர்.

மேற்கோள்

[தொகு]
  1. ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 16 ஆம் நூற்றாண்டு, பாகம் 2, பக்கம் 280