மறைசுடுவீரன்
Appearance
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
மறைசுடுதல் என்பது நெடுந்தூர இலக்குகளை மறைந்திருந்து துல்லியமாக நீள்துப்பாக்கியால் சுடும் வல்லமை. மறைசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை 'மறைசுடுநர்'அல்லது குறிசுடுநர் (ஆங்கிலம்: Sniper, Sharpshooter, Marksman) என்று குறிப்பிடுவர்.[1][2][3]
இராணுவத்தில், காலட்படையுடன் மறைசுடுவீரர்களை இணைப்பதால், தேவையான மதிப்புமிக்க மனிதஇலக்குகள் மீது துல்லியமாக நெடுந்தூர குண்டெறிவை செயல்படுத்த முடியும். இது காலாட்படையின் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்தும்.
ஆங்கிலச்சொற்கலான மார்க்சஸ்மேனுக்கும்(Marksman) ஸ்னைபெருக்கும் (sniper) உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால்:
- மார்க்சஸ்மேன் - இராணுவவீரர்களின் ஓர் அங்கமான மறைசுடுவீரன்.
- ஸ்னைபெர் - தன்னிச்சையாக செயல்படும் மறைசுடுவீரன்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "marksman". Oxford English Dictionary (in English). Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 28 March 2023.
a. A person skilled or practised in shooting.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Marksman". Dictionary.com Unabridged (v 1.1). Random House, Inc. Dictionary.com. பார்க்கப்பட்ட நாள் June 8, 2008.
a person who is skilled in shooting at a mark; a person who shoots well.
- ↑ "MERRIAM-WEBSTER DICTIONARY: "Marksman"". பார்க்கப்பட்ட நாள் November 22, 2016.