மறுமலர்ச்சி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மறுமலர்ச்சி
இயக்கம்கே. எஸ். பிரகாஷ் ராவ்
லங்கா சத்தியம்
தயாரிப்புசி. வி. ரெட்டி
ஆனந்தா புரொடக்ஷன்ஸ்
கதைடி. பி. தர்மராவ்
எஸ். ஏ. சுபராமன்
இசைஎம். எஸ். சுப்பிரமணியம்
நடிப்புஸ்ரீராம்
எம். என். நம்பியார்
லங்கா சத்தியம்
ரமணா ரெட்டி
சி. எஸ்.ஆஅர். ஆஞ்சனேயாலு
ஜி. வரலட்சுமி
ஈ. வி. சரோஜா
வெளியீடுநவம்பர் 16, 1956
நீளம்17454 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மறுமலர்ச்சி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

உசாத்துணை[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/tUgL1.