மறுமலர்ச்சிக் கட்சி (துனீசியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மறுமலர்ச்சி இயக்கம், மறுமலர்ச்சி கட்சி நாஹ்தா (Renaissance Party or Nahda, அரபி: حركة النهضة Ḥarakat an-Nahḍa[1] அல்லது حزب النهضة Ḥizb an-Nahḍa, மேலும் Hizb Ennahda, Ennahdha; பிரெஞ்சு: Mouvement de la Renaissance, Parti de la Renaissance) துனீசியாவின் மிதவாத இசுலாமிய [2][3][4] அரசியல் கட்சி ஆகும். சைன் எல் அபிடைன் பென் அலியின் அரசு மார்ச்சு 1, 2011இல் துனீசியப் புரட்சியால் கவிழ்க்கப்பட்ட பிறகு துனீசியாவின் இடைக்கால அரசு இந்த இயக்கத்தினருக்கு ஓர் கட்சியாக பதிந்து கொள்ள அனுமதிதனர். [5] அதன் பின்னர் துனீசியாவின் சிறந்த கட்டமைப்புள்ள கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்டோபர் 24, 2011, அன்று நாட்டில் புரட்சிக்குப் பின்னர் நடந்த முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The word حركة — ''movement'' — is the official term used by this political group". Nahdha.info. பார்த்த நாள் 2011-10-28.
  2. Tunisia legalises Islamist group Ennahda. BBC News Online. 1 March 2011. http://www.bbc.co.uk/news/world-africa-12611609. பார்த்த நாள்: 24 June 2011 
  3. Khalaf, Roula (27 Apr 2011). "Tunisian Islamists seek poll majority". Financial Times (FT.com). http://www.ft.com/cms/s/0/20208be6-70e1-11e0-9b1d-00144feabdc0.html#axzz1QD6AeB85. பார்த்த நாள்: 24 June 2011 
  4. "Tunisian leader returns from exile". Al Jazeera English (20 January 2011). பார்த்த நாள் 24 June 2011.
  5. "Tunisia's Islamists to form party". Al Jazeera English (1 March 2011). பார்த்த நாள் 1 March 2011.
  6. Tunisia's New al-Nahda Marc Lynch 29 June 2011

வெளியிணைப்புகள்[தொகு]