மறுதொடக்கம் (புனைகதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மறுதொடக்கம் அல்லது மீள் உருவாக்கம் என்பது ஒரு தொடர் புனைகதைகளில் கற்பனை பிரபஞ்சம் சார்ந்த தொடருக்கான புதிய தொடக்கத்தை குறிக்கும் ஒரு சொல் ஆகும். இது ஆரம்பத்தில் இருந்தே அதன் எழுத்துக்கள், கதைக்களங்கள் மற்றும் பின்னணியை மீண்டும் உருவாக்குவது இல்லாமல் "மறுபெயரிடு" அல்லது "ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு பொழுதுபோக்கு பிரபஞ்சத்தை மறுதொடக்கம் செய்வதற்கான" ஒரு வழியாகவே விவரிக்கப்படுகின்றது.[1][2] இந்த சொல் கணனியின் மறுதொடக்கத்திலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது, அதாவது கணினி அமைப்பை மறுதொடக்கம் செய்வது.[3]

மறுதொடக்கத்தின் மற்றொரு வரையறை மறு ஆக்கம் ஆகும். இது நிறுவப்பட்ட திரைப்படத் தொடரின் அல்லது பிற ஊடக உரிமையின் ஒரு பகுதியாகும்.[4] மறுதொடக்கம் என்ற சொல் தெளிவற்றதாகவும்[5] மற்றும் குழப்பமாகவும் இருப்பதால் மறு ஆக்கம்[6][7] என்ற சொல்லுடன் முரண்படுகிறது இதனால் பலரால் இந்த சொல் விமர்சிக்கப்படுகின்றது.[8] இது 2010 களில் இருந்து தனது பிரபலத்தை இழந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.[9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "To Reboot Or Not To Reboot: What is the Solution?" (July 13, 2009). மூல முகவரியிலிருந்து 6 December 2012 அன்று பரணிடப்பட்டது.
  2. "Top 12 Forthcoming Franchise Reboots" (August 25, 2009). மூல முகவரியிலிருந்து 20 May 2014 அன்று பரணிடப்பட்டது.
  3. "Does This Common Computer Term Actually Reference Shoes?" (en).
  4. "Film Franchises: The Differences Between Sequels, Reboots and Spinoffs" (March 6, 2018). "In a lot of ways, a remake and a reboot are similar concepts. They are both brand-new versions of previous movies. However, "reboot" is more commonly used for film franchises, while "remake" is more often used for stand-alone movies."
  5. "Hollywood's 10 Best Reboots" (September 21, 2012). மூல முகவரியிலிருந்து 19 July 2018 அன்று பரணிடப்பட்டது.
  6. "Don't call it a reboot: how 'remake' became a dirty word in Hollywood" (en) (August 24, 2016). மூல முகவரியிலிருந்து 19 July 2018 அன்று பரணிடப்பட்டது.
  7. "The Reboot Glossary: Which Hollywood Buzzword Fits the Bill?" (August 9, 2012). மூல முகவரியிலிருந்து 19 July 2018 அன்று பரணிடப்பட்டது.
  8. "Reboots, Remakes, and Adaptations" (en) (August 6, 2012). மூல முகவரியிலிருந்து 19 July 2018 அன்று பரணிடப்பட்டது.
  9. "Hollywood's summer problem? Reboots people don't want" (August 24, 2016). மூல முகவரியிலிருந்து 19 July 2018 அன்று பரணிடப்பட்டது.
  10. "Why Hollywood Is Producing So Many Damn Remakes" (en) (October 9, 2014). மூல முகவரியிலிருந்து 19 July 2018 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுதொடக்கம்_(புனைகதை)&oldid=3145005" இருந்து மீள்விக்கப்பட்டது