மறுகொணரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாம் வானொலி ஏற்பி

மறுகொணரி என்பதை ஆங்கிலத்தில் Repeater [1] என்கிறோம். தமிழகத்தில் செயல்பட்டுவரும் அனைத்து ஹாம் வானொலிகளும் மறுகொணரியின் உதவியுடனே ஒலிபரப்பி வருகின்றன. அதற்கு காரணம், இவற்றின் துணைகொண்டே, இந்த ஒலிபரப்புகள் நீண்ட தூரம் பயணிக்க முடியும். முதலில் ‘மறுகொணரி[2]’ என்றால் என்ன என்று பார்ப்போம். ஒரு சிலர் இதனை ‘மீளச்செயலி[3]’ என்றும் அழைக்கின்றனர். அதற்குக் காரணம், குறைந்த சக்தியில் ஒலிபரப்பாகும் இந்த ஹாம் [4]வானொலிகளுக்கு, அதிக சக்தியைக் கொடுப்பதால், அதற்கு மீளச்செயலி அல்லது மறுகொணரி என்று அழைக்கப்படுகிறது.  

தமிழகத்தில் உள்ள மறுகொணரிகள்[தொகு]

பெயர்                   ஊர்                       அலைவரிசை[5]

VU3SMA       சென்னை                   145.000          +600

VU2MRR       சென்னை                   145.175          +600

VU2MVR       சென்னை                   145.075          +600

VU3VCG       சென்னை                   144.975          +600

VU2MWG      சென்னை                   434.1000       +1600

VU2CBE        கோவை                     144.800          +600

VU2RPT        கோவை                     145.200          +600 (செயல்பாட்டில் இல்லை)

VU2AOT        கோவை                     145.750          -600 (செயல்பாட்டில் இல்லை)

VU2IDR         கும்பகோணம்           144.000          -600   

VU2KOD       கொடைக்கானல்      145.150          -600   

VU2MRR       கொடைக்கானல்      145.775          -600   

VU2MWG      கொடைக்கானல்      434.100          +1600 (செயல்பாட்டில் இல்லை)

VU2LEU        நாகர்கோவில்           145.850          -600   

VU2RYM       இராஜபாளையம்      145.600          -600

VU2TJR         தஞ்சாவூர்                   145.850          -600   

VU2KJO        தூத்துக்குடி                145.675          -600   

VU2VCM       ஏலகிரி                       145.475          -600               

VU2TCD        ஏற்காடு                      145.850          -600   

VU2POC       ஏற்காடு                     434.950          +1600

VU2YCD       ஏற்காடு                      434.950          -1600 

VU2DND       கோத்தகிரி                144.7500       -600

VU2UDT        உடுமலை                   144.9000       -600

VU2IRT          ஊட்டி                         144.9750       -600 (செயல்பாட்டில் இல்லை)

VU2ECS        கீழக்கரை                  144.950          -600

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hamradioindia - repeaters in india". hamradioindia.com. Archived from the original on 2020-07-06. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
  2. says, Raj. "VHF UHF Repeaters list – Malabar Amateur Radio Society" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-18. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "HF/VHF Nets & Repeater Information – The Amateur Radio Society of India (ARSI)" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
  4. "Indian VHF Repeaters | QARL Quilon Amateur Radio League VU2QAR Kollam Ham Radio Club Kerala South India". www.vu2qar.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
  5. "ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே - 9 தங்க.ஜெய்சக்திவேல்". Bookday (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுகொணரி&oldid=3605036" இலிருந்து மீள்விக்கப்பட்டது