மறுகா (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மறுகா இதழொன்றின் முகப்புத் தோற்றம்

மறுகா இலங்கை,மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பருவ இதழாகும். கலை இலக்கிய சஞ்சிகையான மறுகா திரு.த. மலர்ச்செல்வனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.

ஆசிரியர்[தொகு]

  • த. மலர்ச்செல்வன்

தொடர்பு முகவரி[தொகு]

மறுகா, ஆரையம்பதி 03, மட்டக்களப்பு

பணிக்கூற்று[தொகு]

  • புதிய தலைமுறையினருக்கான உடைப்பு

உள்ளடக்கம்[தொகு]

கலை இலக்கிய செய்திகள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியன இவ்விதழில் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுகா_(இதழ்)&oldid=1988320" இருந்து மீள்விக்கப்பட்டது