மறியம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

1970 களில் மலையாளத்தில் சிறுகதைகள் எழுதிய மறியம்மை ஓர் எழுத்தாளர் ஆவார். இவரின் இயற்பெயர் ஜேக்கப் வர்கீஸ், தன் தங்கையின் பெயரான மறியம்மை என்ற புனைபெயரில் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

எருமேலி கொரட்டி இருப்புக்காட்டில் இ. வி. சாக்கோய், அன்னம்மை ஆகியோரின் மகனாகப் பிறந்தார். வர்க்கிச்சன் எட்டாம் வகுப்பு வரை படித்தவர். பின்னர், கதை எழுதிப் பழகி, மாத்ருபூமியின் ”பாலபங்க்தி”யில் நாயாட்டு என்ற கதையை, மறியம்மை என்ற பெயரில் எழுதினார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறியம்மை&oldid=1607180" இருந்து மீள்விக்கப்பட்டது