மறிமான் எலி
மறிமான் எலி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கொறிணி |
குடும்பம்: | எலி |
பேரினம்: | Tatera |
இனம்: | indica |
மறிமான் எலி (Tatera indica) என்பது பாலைவன எலி வகையைச் சேர்ந்த கொறிணி ஆகும். இது தென்னாசியாவில் உள்ள சிரியாவில் இருந்து வங்காளதேசம் வரை உள்ள பகுதிகளில் காணப்படுகிறது.[1]