மர எலி
மர எலி Pack rat புதைப்படிவ காலம்:Late Cenozoic - Recent | |
---|---|
புதர்வால் மர எலி (நியோட்டோமா சினிரியே) | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | நியோட்டோமா |
மாதிரி இனம் | |
நியோட்டோம புளொரிடானா அல்லது மசு புளோரிடானா | |
இனங்கள் | |
Neotoma albigula |
மர எலி (woodrat) அல்லதுவணிக எலி அடைப்பெலி(pack rat) என்பது வட மெரிக்கா, நடுவண் அமெரிகாவைத் தாயகமாகக் கொண்ட நியோட்டோமா கொறிணிப் பேரினத்தின் இனங்களில் ஒருவகையாகும். இந்தவகை அழகான எலிகள் அடர் காடுகளில் வசிக்கும். உடல் சாம்பல் கலந்த வெள்ளை நிறத்திலும், அடி வயிறு பால் போலத் தெளிவான வெண்மை நிறத்திலும் காணப்படும். உடலை விடச் சுமார் இரண்டு மடங்கு நீளமான வாலைக் கொண்டு இதனை அடையாளப்படுத்தலாம். ஏற்காடு மலைப் பாதையில் ஊர்திகளில் அடிப்பட்டு இறக்கும் எண்ணற்ற அணில்கள் போலவே, இந்த வெள்ளை மர எலிகளும் காட்டுச் சாலைகளில் அடிபட்டு இறக்கின்றன..[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cato, Paisley (January 2013). "Field Guide - Woodrat". San Diego Natural History Museum. Archived from the original on 5 February 2004. பார்க்கப்பட்ட நாள் 26 March 2015.
- ↑ காடு - ஜூலை - ஆகஸ்டு 2016 பதிப்பு, பக்கம் 44, வெளியீடு : தடாகம்
மேலும் படிக்க
[தொகு]- Betancourt, Julio L., Thomas R. Van Devender, and Paul S. Martin, eds. Packrat Middens: The Last 40,000 Years of Biotic Change, University of Arizona Press, 1990, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8165-1115-2.
- Duff, A. and A. Lawson. 2004. Mammals of the World A Checklist. New Haven, Yale University Press.
- Kays, R. W., and D. E. Wilson. 2002. Mammals of North America. Princeton University Press, Princeton, 240 pp.
- Musser, G. G. and M. D. Carleton. 2005. Superfamily Muroidea. pp. 894–1531 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
- Ord, G., 1815. Zoology of North America, in Guthrie's Geography, 2nd American edition, pp. 291–361. [reprint Rhoads, S.N. Philadelphia, 1894], p. 292.
- Smith, F.A.; Betancourt, J.L.; Brown, J.H. (1995). "Evolution of body size in the woodrat over the past 25,000 years of climate change". Science 270 (5244): 2012–2014. doi:10.1126/science.270.5244.2012. Bibcode: 1995Sci...270.2012S.
- Ulev, Elena 2007. Neotoma cinerea. In: Fire Effects Information System, [Online]. U.S. Department of Agriculture, Forest Service, Rocky Mountain Research Station, Fire Sciences Laboratory (Producer). Available: http://www.fs.fed.us/database/feis/ [2011, February 25].
- Zakrzewski, J. Richard (1974). "Fossil Ondatrini from Western North America". Journal of Mammalogy 55 (2): 284–292. doi:10.2307/1378998. https://archive.org/details/sim_journal-of-mammalogy_1974-05_55_2/page/284.
- Linsdale, J. M., and L. P. Tevis. 1951. The dusky-footed wood rat. Records made on Hastings Natural History Reservation. Berkeley, California. pp 675 .
- Burt, W. H., and R. P. Grossenheider. 1976. A field guide to the mammals, 3d ed. Houghton Mifflin Co., Boston. pp 289.
- Schwartz, C. W., and E. R. Schwartz. 1981. The wild mammals of Missouri, rev. ed. Univ. Missouri Press, Columbia. pp 356.
- Vorhies, C. T.; Taylor, W. P. (1940). "Life history and ecology of the white-throated wood rat, Neotoma albigula Hartly, in relation to grazing in Arizona". Univ. Arizona Tech. Bull. 49: 467–587.
- Wiley, R. W. (1980). "Neotoma floridana". Mamm. Species 139 (139): 1–7. doi:10.2307/3503989.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Desert Woodrats" at DesertUSA.com
- "Packrat Piles: Rodent rubbish provides ice age thermometer", Science News, 24 September 2005