மர்லோன் மல்லவராரச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மர்லோன் மல்லவராரச்சி (Marlon Mallawarachchi), பிறப்பு: அக்டோபர் 25 1966, இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988-89 பருவ ஆண்டில், இலங்கை முவர்ஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்லோன்_மல்லவராரச்சி&oldid=2216752" இலிருந்து மீள்விக்கப்பட்டது