வர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மர்மம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வர்மம்
Chinese meridians.JPG

வர்மம் அல்லது அழுத்துமிடம் (மர்மம் எனவும் அறியப்படும்) என்பது மனித உடலிலுள்ள நரம்புகள் அல்லது நரம்பு புள்ளிகள் ஆகும். இந்த அறிவைப் பெற்றிருப்பதன் மூலம் சிகிச்சை அளிக்கவோ அல்லது தற்காப்புக் கலையாகவோ பயன்படுத்தலாம்.

மனித உடலில் 108 அழுத்துமிடங்கள் அல்லது வர்மங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

வர்மங்கள் மனித உடல் பகுதி
25 தலை முதல் கழுத்து வரை
45 கழுத்து முதல் தொப்பூழ் வரை
9 தொப்பூழ் முதல் கை வரை
14 கைகள்
15 கால்கள்

சித்த வைத்தியம் வர்மத்தை இவ்வாறு குறிப்பிடுகிறது:

வர்மங்கள் செயற்பாடுகள்
64 வாத வர்மம்
24 பித்த வர்மம்
6 கப வர்மம்
6 உள் வர்மம்
8 தட்டு வர்மம்

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்மம்&oldid=2611885" இருந்து மீள்விக்கப்பட்டது