மரைன் தேசிய பூங்கா
Appearance
மரைன் தேசிய பூங்கா ஜாம்நகர் மாவட்டத்தில்,கட்ச் வளைகுடாவில் 163ச.கி.மீ. பரப்பில் இருக்கிறது. இப்பூங்கா 1982 இல் அமைக்கப்பட்டது. பூங்காவிலிருந்து 7கி.மீ.தொலைவிலுள்ள ஜாம்நகரே அண்மை நகரும் விமான நிலையமும், இரயில் நிலையமும் ஆகும். பூங்காவில் பிராணிகள் டியுகாங், பச்சை கடலாமை,ரிட்லி,லெதர் பாக்,ஆலிவ் முதலிய ன. பூங்காவில் மொத்தம் 60 படுக்கைகள் கொண்ட விருந்தினர் இல்லங்கள் 2 இருக்கின்றன. நவம்பரிலிருந்து ஜனவரி வரை பூங்காவைப் பார்க்க சரியான காலம் ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இந்தியாவின் தேசிய பூங்காக்கள்,ஆர்.எஸ்.பிஷ்ட் .தமிழாக்கம்:ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி தகவல் ஒலி பரப்பு அமைச்சகம் 2000