மரூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரூர், ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமா பகுதியில் உள்ள அனந்தபூரில் உள்ள ராப்டாதூ மண்டலத்திலுள்ள கிராமம். இது தேசிய நெடுஞ்சாலை 44 க்கு அருகே அமைந்துள்ளது. மேலும் இது மரூர் டோல்பிளாசா என்றழைக்கப்படும் ஒரு பெரிய டோல்பிளாசாவை உள்ளடக்கியுள்ளது. வால்மிகி, ரெடி, குருபா, மற்றும் நாடியன்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மையினர் இந்த கிராமத்தில் வாழ்கின்றனர். இந்த கிராமத்திலும், கிராமத்தை சுற்றியும் பல கோவில்கள் உள்ளன. ஸ்ரீ சின்ன கதிராய சுவாமி கோயிலால் இக்கிராமம் புகழ் பெற்றுள்ளது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரூர்&oldid=3584329" இலிருந்து மீள்விக்கப்பட்டது