மருந்து (இணையத்தளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


மருந்து
மருந்து இணையத்தளம்.jpg
உரலி www.marunthu.com
தளத்தின் வகை உடல்நலம்
வெளியீடு 2008
தற்போதைய நிலை செயற்படுகிறது/ கட்டப்படுகிறது


மருந்து.கொம் இணையத்தளம் உடல்நலம் தொடர்பான விதயங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளமாகும். இத்தளத்தில் பண்டைய தமிழர், இந்திய மருத்துவ முறைகளை வெளிக்காட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பண்டைய மருந்துச் சேர்மானங்கள் இத்தளத்தில் தரப்பட்டுள்ளன. உடற்கூற்றின் அமைப்புகளும் தொழிற்பாடுகளும், மூலிகை மருத்துவர்களின் ஊட்ட உணவு பற்றிய ஆலோசனைகள், கேள்வி பதில் பகுதி முதலியவை இத்தளத்தில் வெளியிடப்படவுள்ளன. வாசகர்களிடமிருந்து கட்டுரைகளை உள்வாங்கும் அமைப்பும் இத்தளத்தில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருந்து_(இணையத்தளம்)&oldid=2133559" இருந்து மீள்விக்கப்பட்டது