மருந்து கூர்க்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருந்து கூர்க்கன்
Plectranthus barbatus.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Lamiaceae
பேரினம்: Plectranthus
இனம்: P. barbatus
இருசொற் பெயரீடு
Plectranthus barbatus
Andrews
வேறு பெயர்கள் [1]

மருந்து கூர்க்கன் (அறிவியல் பெயர்:COLEUS FORSKOHLII) [2] இத்தாவரம் பூக்கும் வகையைச் சேர்ந்த வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் தாவரம் ஆகும்.[3] மருந்து [4] உற்பத்திக்கு சிறந்த மூலிகையாகப் பயன்படுகிறது. மகாராட்டிரம் பகுதிகளில் இதன் வேர்ப் பகுதியை ஊறுகாய் செய்து சாப்பிடுகிறார்கள். இத்தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஊறுகாய் இதய நரம்புகளை வலுப்பெறச்செய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Plant List: A Working List of All Plant Species".
  2. [1]
  3. http://plants.usda.gov/core/profile?symbol=PLBA2
  4. [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருந்து_கூர்க்கன்&oldid=2189871" இருந்து மீள்விக்கப்பட்டது