மருத (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத
இயக்கம்ஜி ஆர் எஸ்
தயாரிப்புசபாபதி
கதைஜி ஆர் எஸ்
இசைஇசைஞானி இளையராஜா
நடிப்புஜி ஆர் எஸ்
லவ்லின் சந்திரசேகர்
ராதிகா சரத்குமார்
பருத்திவீரன் சரவணன்
விஜி சந்திரசேகர்
ஒளிப்பதிவுபட்டுக்கோட்டை ரமேஷ்
படத்தொகுப்புஜி ஆர் எஸ்
கலையகம்பிக்வே பிக்சர்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மருத (Marutha) என்பது 2022 ஆம் ஆண்டில் வெளிவர இருக்கும் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது குடும்ப உறவு மற்றும் தமிழ் கலாச்சாரம் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஜி ஆர் எஸ் இயக்கியுள்ளார். [1]

கதை[தொகு]

மருத திரைப்படம் குடும்ப உறவு மற்றும் தமிழ் கலாச்சாரம் கொண்டு கதைக்களம் அமைக்கபட்டுள்ளது.[2]

கதை மாந்தர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத_(திரைப்படம்)&oldid=3369485" இலிருந்து மீள்விக்கப்பட்டது