மருத்துவ அறிவியல் கழக உறுப்பினர் பட்டம்
| மருத்துவ அறிவியல் கழக உறுப்பினர் பட்டம்(எப்.மெட்.எஸ்.சி) | |
|---|---|
மருத்துவ அறிவியல் அகாடமி தலைமையகம், 41 ,போர்ட்லேண்ட் பிளேஸ்,லண்டன் | |
| விருது வழங்குவதற்கான காரணம் | அறிவியலின் சிறப்பு, மருத்துவம் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்பு மற்றும் பல்வேறு சாதனைகள் |
| இதை வழங்குவோர் | மருத்துவ அறிவியல் அகாடமி |
| தேதி | 1998 |
| இடம் | லண்டன் ஐக்கிய இராச்சியம் |
| நாடு | ஐக்கிய இராச்சியம் |
| மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை | 1261[1] |
| இணையதளம் | acmedsci |
மருத்துவ அறிவியல் கழக உறுப்பினர் ("Fellow of the Academy of Medical Sciences") என்பது மருத்துவ அறிவியலாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவ விருதாகும். இது ஐக்கிய இராச்சியத்தின் மருத்துவ அறிவியல் கழகத்தால் வழங்கப்படுகிறது.
அறிவியல் ஆய்வில் சிறந்த மேன்மை, மருத்துவத்திற்கும் சமூகத்திற்கும் செய்த பங்களிப்பு மற்றும் அவர்களின் சாதனைகளின் பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.[2]
உறுப்பினர் பட்டம்
[தொகு]உறுப்பினர்களுக்கு அவர்களின் பெயருக்கு பின்னர் **எப்.மெட்.எஸ்.சி.** என்ற எழுத்துக்களைப் பயன்படுத்தும் உரிமை வழங்கப்படுகிறது.[3]
சாதாரண உறுப்பினர் பதவிக்கான விதிகளைப் பூர்த்தி செய்யாதவர்களாக இருந்தாலும், மருத்துவ அறிவியல் அல்லது சுகாதாரத் துறையில் சிறப்பான பங்களிப்புகளைச் செய்து கழகத்தின் பெருமையை உயர்த்திய சிறந்த நபர்களுக்கு **கௌரவ உறுப்பினர் பதவி** வழங்கப்படுகிறது.
கௌரவ உறுப்பினர்களும் அவர்களின் பெயருக்கு பின்னர் **எப்.மெட்.எஸ்.சி.** என்ற எழுத்துக்களைப் பயன்படுத்தும் உரிமை பெற்றவர்களாக இருப்பார்கள்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fellowship Statistics".
- ↑ Anon (2016). "Fellows: Academy of Medical Sciences". acmedsci.ac.uk. London: Academy of Medical Sciences. Archived from the original on 2016-03-04.
- ↑ Owens, Joanna (2006). "Simon Campbell CBE, FMedSci, FRS". Nature Reviews Drug Discovery 5 (8): 626–626. doi:10.1038/nrd2116. பப்மெட்:16918018.
- ↑ Honorary Fellows - website of the Academy of Medical Sciences