மருத்துவர் தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Surgeon's Loop knot.svg

மருத்துவர் தடம் (Surgeon's loop) மருத்துவர் முடிச்சுப் போலவே கட்டப்படுகிறது. ஆனால் இந்த முடிச்சுக்கு இரண்டாக மடிக்கப்பட்ட நூல் பயன்படுகிறது. இதனால் பிற தடங்களை விட இதற்குக் கூடுதலான நீளம் கொண்ட நூல் தேவைப்படும். அத்துடன் இதன் அளவும் பெரியது. எனினும், விரைவாக வலிமையான தடங்களை உருவாக்குவதற்கு இந்த முடிச்சுச் சிறப்பானது என்பதுடன், பிற தடங்களுடன் இணைப்பதற்கும் இது உகந்தது.

குறிப்புகள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவர்_தடம்&oldid=1352898" இருந்து மீள்விக்கப்பட்டது