மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்
Map of Tamil Nadu showing the location of MRB
MRB shown within Tamil Nadu
சுருக்கம்MRB
உருவாக்கம்2012
வகைஅரசு
நோக்கம்அரசு மருத்துவப் பணிக்கு தேர்வு செய்தல்
அமைவிடம்
சேவைப் பகுதிதமிழ்நாடு
வலைத்தளம்link

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்ய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) 2012 இல் மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறையின் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டது.[1] மருத்துவத் துறை பணியாளர்களை தேர்வு செய்வதற்கென்று தனியாக ஒரு தேர்வு வாரியம் அமைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை ஆகும்.[2]

அமைப்பு[தொகு]

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஒரு தலைவர், ஒரு உறுப்பினர் , ஒரு உறுப்பினர் செயலர் மற்றும் 19 பணியாளர்களை கொண்டுள்ளது.

வெளி இணைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. HEALTH AND FAMILY WELFARE (C2) DEPARTMENT
  2. மருத்துவர்கள், செவிலியர்களை தேர்வு செய்ய `மருத்துவத் தேர்வு வாரியம்'