மருத்துவப் பட்ட மேற்படிப்பு தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மருத்துவப் பட்ட மேற்படிப்பு தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NATIONAL ELIGIBILITY AND ENTRANCE TEST-PG) இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 2013 - 2014 கல்வி ஆண்டு முதல் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்பட உள்ள பொது நுழைவுத் தேர்வு (Common Entrance Test) ஆகும். இத் தேர்வு 23.12.2012 முதல் 06.12.2012 வரை இந்தியாவின் பல இடங்களில் நடைபெற உள்ளது. இது முழுக்க முழுக்க கணிப்பொறியில் எழுதப்படும் தேர்வாக அமைய உள்ளது.[1]

மேற்கோள்[தொகு]