உள்ளடக்கத்துக்குச் செல்

மருத்துவச் சிகிச்சை உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவச் சிகிச்சை உளவியல் (Clinical psychology) என்பது மனித அறிவியல், நடத்தை அறிவியல், கோட்பாடு மற்றும் மருத்துவ அறிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு ஆகும். இது உளவியல் அடிப்படையிலான துன்பம் அல்லது உளப் பிறழ்ச்சியைப் புரிந்துகொள்வது, தடுப்பது மற்றும் விடுவிப்பது மற்றும் அகநிலை மன நலம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிறது.[1][2] அதன் நடைமுறையில் மையமானது உளவியல் மதிப்பீடு, மருத்துவ உருவாக்கம், உளச்சிகிச்சை ஆகியவை ஆகும். இருப்பினும் மருத்துவச் சிகிச்சை உளவியலாளர்கள் ஆராய்ச்சி, கற்பித்தல், ஆலோசனை, தடயவியல் சாட்சியம், நிரல் மேம்பாடு, நிர்வாகம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.[3] பல நாடுகளில், மருத்துவ உளவியல் என்பது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட மனநலத் தொழில்முறையாக உள்ளது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "About Clinical Psychology". American Psychological Association. American Psychological Association, Division 12. 1996. Archived from the original on 2015-04-01. பார்க்கப்பட்ட நாள் July 5, 2019.
  2. Plante, Thomas. (2005). Contemporary Clinical Psychology. New York: Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-47276-X
  3. Brain, Christine. (2002). Advanced psychology: applications, issues and perspectives. Cheltenham: Nelson Thornes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-17-490058-9

வெளி இணைப்புகள்

[தொகு]