மருத்துவக் கலைச் சொற்கள் (நூல்)
தோற்றம்
| மருத்துவக் கலைச் சொற்கள் | |
|---|---|
| நூல் பெயர்: | மருத்துவக் கலைச் சொற்கள் |
| ஆசிரியர்(கள்): | சாமி சண்முகம் |
| வகை: | அகராதி |
| துறை: | கலைச்சொற்கள் |
| இடம்: | சென்னை 600 030 |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 4728 |
| பதிப்பகர்: | பூங்கா பதிப்பகம் |
| பதிப்பு: | 1990 |
| ஆக்க அனுமதி: | சாமி சண்முகம் |
மருத்துவக் கலைச் சொற்கள், சாமி சண்முகம் எழுதிய, மருத்துவக் கலைச்சொற்களைக் கொண்ட நூலாகும்.
அமைப்பு
[தொகு]இந்நூலில் ஆங்கில அகர வரிசைப்படி மருத்துவக் கலைச்சொற்களுக்கான பொருள் தமிழில் தரப்பட்டுள்ளது. இறுதிப்பகுதியில் மருத்துவப் பொதுச் சொற்களுக்கான பொருள் தமிழில் தரப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் 11,000 கலைச்சொற்களைக் கொண்ட தொகுப்பாக உள்ளது.
உசாத்துணை
[தொகு]'மருத்துவக் கலைச் சொற்கள்', நூல், (1990; பூங்கா பதிப்பகம், 31, பூங்கா சாலை, செனாய் நகர், சென்னை)