மருது பாண்டியர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருது பாண்டியார் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2006
கல்வி பணியாளர்
48
அமைவிடம்
பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்
, ,
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

மருதுபாண்டியர் கல்லூரி என்பது தஞ்சை மாவட்டத்திலுள்ள சுய நிதி கலை அறிவியல் கல்லூரி ஆகும். [1] 1996ஆம் ஆண்டில் அத்திவெட்டி கருமுத்து வள்ளி கல்வி அறக்கட்டளையால் இக்கல்லூரி நிறுவப்பட்டது. திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக[2] இணைவு பெற்ற இக்கல்லூரியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளது.

அறிமுகம்[தொகு]

இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையம்(UGC)யால்[3] அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி.

அமைவிடம்[தொகு]

மருது பாண்டியர் கல்லூரி தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது.[4].

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலை ஆங்கிலவியல், வணிகவியல் படிப்புகள் பல்வேரு பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்[தொகு]

விளையாட்டு மற்றும் விளையாட்டுத் துறைகள் கொண்ட உட்புற அரங்கத்துடன் கூடுதலாக, அதிநவீன கணினி மற்றும் இணைய வசதிகள், நவீன பட்டறைகள் மற்றும் ஆய்வகங்கள், கருத்தரங்கு அரங்குகள், ஆடிட்டோரியங்கள் மற்றும் நூலகங்கள் உள்ளிட்ட சிறந்த உள்கட்டமைப்புகளை இந்த நிறுவனம் நிறுவியுள்ளது.

துணை நிறுவனங்கள்[தொகு]

  • மருதுபாண்டியர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்.
  • மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி.
  • மருதுபாண்டியர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்.
  • பாரதிதாசன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருது_பாண்டியர்_கல்லூரி&oldid=3631755" இலிருந்து மீள்விக்கப்பட்டது