மரீனா காலந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மரீனா காலந்து (Marina Galand) ஒரு பிரெஞ்சு வானியற்பியலாளரும் வளிமண்டல இயற்பியலாளரும் ஆவர். இவர் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் விரிவுரையாலரக உள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டின் ஓல்வெக் பரிசைப் பெற்றார். இது "எளிமையாகவும் தனித்தன்மையுடனும் சூரியக் குடும்பத்திலும் அதற்கப்பாலும் உள்ள கோள் வளிமண்டல ஆற்றல் வாயில்களின் விளைவுகளை ஆய்ந்து விண்வெளி இயற்பியலுக்கு அளித்த இவரது தன்னிகரற்ற பங்களிப்புகளுக்காக" வழங்கப்பட்டது.[1]

கல்வி[தொகு]

ஆராய்ச்சி[தொகு]

விருதுகளும் தகைமைகளும்[தொகு]

மக்கள் தொடர்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரீனா_காலந்து&oldid=2976151" இருந்து மீள்விக்கப்பட்டது