மரிலினா
தோற்றம்
| மரிலினா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | டெட்ராஓடோண்டிபார்மிசு
|
| குடும்பம்: | |
| பேரினம்: | மரிலினா கார்டி, 1982
|
மரிலினா (Marilyna) என்பது மேற்கு அமைதிப் பெருங்கடலைச் சேர்ந்த கோளமீன் பேரினமாகும் .
சிற்றினங்கள்
[தொகு]இந்த பேரினத்தில் தற்போது மூன்று அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[1]
- மரிலினா டார்வினி ( காசுடெல்னாவ், 1873)
- மரிலினா மெராகென்சிசு ( டி பியூபோர்ட், 1955) (மெராக் தேரை மீன்)
- மரிலினா ப்ளூரோசுடிக்டா (குந்தர், 1872)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Marilyna in FishBase. October 2012 version.