மரியோ வில்லவராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரியோ வில்லவராயன் (Mario Villavarayan, பிறப்பு: ஆகத்து 22 1973), இலங்கை கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட துடுப்பாட்டக்காரர். இவர் 116 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 58 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998/99-2004/05 பருவ ஆண்டுகளில், இலங்கை சிங்களீஸ், புளும்பீல்ட், கொழும்புப் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியோ_வில்லவராயன்&oldid=2216877" இலிருந்து மீள்விக்கப்பட்டது