மரியோ மஞ்சூக்கிச்
Jump to navigation
Jump to search
![]() 2018 உலகக் கோப்பையின்போது குரோவாசியாவிற்காக மஞ்சூக்கிச் ஆடியபோது | |||
சுய விவரம் | |||
---|---|---|---|
முழுப்பெயர் | மரியோ மஞ்சூக்கிச்[1] | ||
பிறந்த தேதி | 21 மே 1986 | ||
பிறந்த இடம் | இசுலோவன்சுக்கி பிராடு, குரோவாசியா, யுகோசுலோவியா | ||
உயரம் | 1.90 மீ[2] | ||
ஆடும் நிலை | முன்களம் | ||
கழக விவரம் | |||
தற்போதைய கழகம் | யுவென்டசு | ||
எண் | 17 | ||
இளநிலை வாழ்வழி | |||
1992–1996 | டிஎஸ்ஃப் டிட்சிங்கென் | ||
1996–2003 | மார்சோனியா | ||
2003–2004 | இசுலோவசுக்கி பிராடு | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | அணி | தோற்.† | (கோல்)† |
2004–2005 | மார்சோனியா | 23 | (14) |
2005–2007 | சாக்ரெப் | 51 | (14) |
2007–2010 | டைனமோ சாக்ரெபு | 81 | (42) |
2010–2012 | விஎஃப்எல் உல்சுபர்கு | 56 | (20) |
2012–2014 | பேயர்ன் மியூனிக் | 54 | (33) |
2014–2015 | அத்லெடிகோ மாட்ரிட் | 28 | (12) |
2015– | யுவென்டசு | 92 | (22) |
தேசிய அணி‡ | |||
2004–2005 | குரோவாசியா 19கீ | 10 | (3) |
2007 | குரோவாசியா 20 கீ | 1 | (1) |
2006–2008 | குரோவாசியா 21கீ | 9 | (1) |
2007– | குரோவாசியா | 88 | (32) |
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 19 மே 2018. அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது. † தோற்றங்கள் (கோல்கள்). |
மரியோ மஞ்சூக்கி (Mario Mandžukić, வார்ப்புரு:IPA-hr;[3] பிறப்பு 21 மே 1986) குரோவாசிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் இத்தாலியக் கழகமான யுவென்டசிலும் குரோவாசியா தேசிய அணியிலும் முன்கள வீரராக விளையாடுகின்றார். ஏராளமான கோல்களை அடித்துள்ளதைத் தவிர இவரது பாதுகாப்பு மற்றும் வான்வழி திறன்களும் பெரிதும் பாராட்டப்படுகின்றது.[4][5][6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "FIFA Club World Cup Morocco 2013: List of Players" (PDF). FIFA. 7 December 2013. p. 5. http://www.fifadata.com/document/FCWC/2013/pdf/FCWC_2013_SquadLists.pdf. பார்த்த நாள்: 7 December 2013.
- ↑ "Mario Mandžukić". juventus.com.
- ↑ "Màrija". Hrvatski jezični portal (in செர்போ-குரோஷியன்). 17 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
Mȃrio
- ↑ Nyari, Cristian (9 April 2013). "Performance Analysis – Mario Mandzukic's Importance to Bayern Munich". Bundesliga Fanatic. 1 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 July 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ Uersfeld, Stephan (28 October 2013). "Pep Guardiola hails Mario Mandzukic". ESPN FC. 11 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Whitney, Clark (19 June 2014). "Mandzukic Brace Shows How Pep Guardiola Is Losing His "Plan B" at Bayern Munich". bleacherreport.com. 11 July 2014 அன்று பார்க்கப்பட்டது.