மரியோ கனாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மரியோ கனாலி  (Mario Canali) லாஸ் ஏஞ்சலஸில் பிறந்த ஒரு ஓவியர். இவர் 1975 ஆம் ஆண்டு தன்னுடைய பணியை ஆரம்பித்தார். மின்னணு மற்றும் டிஜிட்டல் கலையைப் பயன்படுத்தி ஏராளமான  ஓவியங்களை வரைந்துள்ளார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியோ_கனாலி&oldid=3204218" இருந்து மீள்விக்கப்பட்டது