மரியா பெட்ராசா
மரியா பெட்ராசா | |
---|---|
மரியா பெட்ராசா (2019) | |
பிறப்பு | 26 சனவரி 1996 மத்ரித், எசுப்பானியா |
தேசியம் | எசுப்பானியர் |
பணி | நடிகை நடனக் கலைஞர் வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2017–இன்று வரை |
துணைவர் | ஜெய்மி லோரென்டே (2018-2020) |
மரியா பெட்ராசா (ஆங்கில மொழி: María Pedraza) (பிறப்பு: 26 சனவரி 1996)[1] என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகை, நடனக் கலைஞர் மற்றும் வடிவழகி ஆவார். இவர் நெற்ஃபிளிக்சு தொடர்களான மணி ஹெய்ஸ்ட்[2] மற்றும் எலைட்[3] போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.
நடிப்புத்துறை
[தொகு]இயக்குனர் எஸ்டெபன் கிரெஸ்போவால் என்பவர் பெட்ராசாவின் இன்ஸ்ட்டாகிராம் கணக்கின் மூலம் கவரப்பட்டு, அவரின் முதல் படமான 'அமர்' என்ற திரைப்படத்தில் லாரா என்ற கதாபாத்திரம் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமாகினார்.[4][5][6] அதன் பிறகு நெற்ஃபிளிக்சு தொடரான மணி ஹெய்ஸ்ட்[7] என்ற இணையத் தொடரில் முதல் இரண்டு பருவங்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் வெற்றியையும் பெற்றதுக் கொடுத்தது. அதை தொடர்ந்து மீண்டும் நெற்ஃபிளிக்சுக்காக எலைட்[8] என்ற தொடரின் முதல் பருவத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rojo luminoso". InStyle. 6 July 2017. Archived from the original on 22 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 14 March 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "List of Money Heist cast members", Wikipedia (in ஆங்கிலம்), 2021-05-23, பார்க்கப்பட்ட நாள் 2021-05-24
- ↑ "Who plays Marina in Elite? - María Pedraza". PopBuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-24.
- ↑ Marinero, Ismael (5 May 2017). "María Pedraza: de Instagram a debutar como actriz" [María Pedraza: from Instagram to a film debut]. ElMundo.es (in spanish). பார்க்கப்பட்ட நாள் 30 August 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Zurbano, Janire (28 April 2017). "'Amar' a María Pedraza, la estrella de cine que nació en Instagram" ['Amar' - María Pedraza, the movie star that was born on Instagram]. El Mundo (in spanish). Archived from the original on 6 May 2017. பார்க்கப்பட்ட நாள் 30 August 2019 – via Wayback Machine.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Aller, María (19 March 2017). "Esteban Crespo: "'AMAR' es una película sobre el paso a la madurez"" [Esteban Crespo: "'AMAR' Is A Film About The Step To Maturity]. Fotogramas (in spanish). Archived from the original on 30 August 2019. பார்க்கப்பட்ட நாள் 30 August 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "María Pedraza es Alison Parker" [María Pedraza is Alison Parker]. Antena3.com (in Spanish). 31 March 2017. Archived from the original on 14 April 2017. பார்க்கப்பட்ட நாள் 30 August 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Netflix presenta el reparto de Élite, su segunda serie española" [Netflix presents the cast of Elite, its second Spanish series]. LaVanguardia.com (in spanish). 21 January 2018. Archived from the original on 2 April 2018. பார்க்கப்பட்ட நாள் 31 August 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)