உள்ளடக்கத்துக்குச் செல்

மரியா கூனிட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா கூனிட்சு எழுதிய யுரானியா பிராப்பிழ்சியா (Urania propitia) என்ற நூலின் தலைப்புப் பக்கம் (1650)

மரியா கூனிட்சு (Maria Cunitz) அல்லது மரியா கூனிழ்சியா (Maria Cunitia)[1][2] (இவரது பிற முதற்பெயர்களாவன: குனிசியா, குனிட்சின்,[3] கூனிச், கூனிழ்சியா, கூனிசியா, கூனிகா[4]) (வோலோவ், சிலேசியா, 1610 - பைசைனா, சிலேசியா, ஆகத்து 22, 1664) ஒரு புகழ்பெற்ற செருமானிய வானியலாளர் ஆவார். இவர் புத்தியல் ஊழியின் குறிப்பிட்த்தக்க பெண் வானியலாளர் ஆவார். இவர் Urania propitia என்ற நூலை எழுதியுள்ளார். இதில் இவர் புதிய பட்டியல்களையும் புதிய வானிருப்புகளையும் கெப்ளர் கோளியக்க விதிகளுக்கான மிக நுட்பமான தீர்வையும் தந்துள்ளார். வெள்ளிக்கோளின் கூனிட்சு குழிப்பள்ளமும் 12624 மரியாகூனிழ்சியா எனும் சிறுகோளும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[5]

வாழ்க்கை

[தொகு]

தகைமைகள்

[தொகு]
போலந்து சுவிதுனிகாவில் உள்ள மரியா கூனிட்சுவின் நினைவுச் சிலை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cunitz, Maria. "Urania propitia, sive Tabulæ Astronomicæ mirè faciles, vim hypothesium physicarum à Kepplero proditarum complexae; facillimo calculandi compendio, sine ullâ logarithmorum mentione paenomenis satisfacientes; Quarum usum pro tempore praesente, exacto et futuro succincte praescriptum cum artis cultoribus communicat Maria Cunitia. Das ist: Newe und Langgewünschete, leichte Astronomische Tabelln, etc.", Oels, Silesia,1650.
  2. Reproduction of the signature of Maria Cunitia
  3. Zedler's Universallexikon, Halle-Leipzig, 1737, Bd. 15, Sp. 2134f, Stichwort: Kunitzin [1] பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்
  4. Storm Dunlop, Michèle Gerbaldi, "Stargazers: the contribution of amateurs to astronomy", Springer-Verlag, 1988, pg. 40
  5. http://www.cfa.harvard.edu/iau/lists/NumberedMPs010001.html
Attribution

  "Cunitz, Maria". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Digital-Library of Wroclaw
  • Web page on Maria Cunitz at University of Florida
  • O'Connor, John J.; Robertson, Edmund F., "மரியா கூனிட்சு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  • Adolf Schimmelpfennig (1876), "Cunitz, Maria", Allgemeine Deutsche Biographie (ADB) (in ஜெர்மன்), vol. 4, Leipzig: Duncker & Humblot, p. 641
  • Zedler பரணிடப்பட்டது 2014-06-13 at the வந்தவழி இயந்திரம் Zedler's Universallexikon, Bd. 15, Sp. 2134f, Stichwort: Kunitzin
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_கூனிட்சு&oldid=3978952" இலிருந்து மீள்விக்கப்பட்டது