மரிங்கா பேராலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மரிங்கா பேராலயம்
Catedral Basílica Menor Nossa Senhora da Glória
Cathedral of Maringá 02 2007 8709.JPG
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மரிங்கா, பரானா, பிரேசில்
சமயம்கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1959
இணையத்
தளம்
http://www.arquimaringa.org.br
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)ஜோஸ் அகுஸ்டோ பெலூச்சி
நிறைவுற்ற ஆண்டு1972
அளவுகள்
கொள்ளளவு4,500
உயரம் (கூடிய)124 மீ (407 அடி)

மரிங்கா பேராலயம் (Cathedral of Maringá) என சுருக்கமாக இது ஒரு கத்தோலிக்க பேராலயம் ஆகும். இது பிரேசில் பரானா மாநிலத்தில் உள்ள மரிங்கா என்ற இடத்தில் அமைந்துள்ளது. அதன் உயரம் 124 மீ ஆகும்.[1] 1972 இல் கட்டிமுடிக்கப்பட்ட இது தென் அமெரிக்காவில் மிக உயரமாகவும் உலகில் 16 வது உயரமான கிறித்தவக் கோயிலும் ஆகும்.

உசாத்துணை[தொகு]

  1. "Catedral Basílica Menor Nossa Senhora da Glória". பார்த்த நாள் 31 சூலை 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cathedral of Maringá
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: 23°25′35″S 51°56′18″W / 23.42639°S 51.93833°W / -23.42639; -51.93833

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரிங்கா_பேராலயம்&oldid=2096939" இருந்து மீள்விக்கப்பட்டது