மராத்தா இலகு காலாட்படை
தோற்றம்
| மராத்தா இலகு காலாட்படை Maratha Light Infantry | |
|---|---|
படையணியின் இலச்சினை | |
| செயற் காலம் | 1768–தற்பொழுதுவரை |
| நாடு | |
| கிளை | |
| வகை | இலகு காலாட்படை |
| பொறுப்பு | இலகு காலாட்படை |
| படையணி மையம் | பெல்காம், கருநாடகம் |
| சுருக்கப்பெயர்(கள்) | Ganpats[1] |
| குறிக்கோள்(கள்) | கடமை, கௌரவம், வீரம் (Duty, Honour, Courage)[1] |
| War Cry | Bola Shri Chhatrapati Shivaji Maharaj Ki Jai (Hail Victory To Maharaja Chhatrapati சிவாஜி Maharaj), or Hara Hara Mahadev! (Hail Victory to the great God Shiva!), or Jay Bhavani Jay Shivaji (Hail Victory to Godess Bhavani and Hail Victory to Maharaja சிவாஜி) |
| அணிவகுப்பு | Sinhgad |
| பதக்கம் | 4 அசோகச் சக்கர விருது 3 Victoria Crosses 29 பரம் விசிட்ட சேவா பதக்கம் 5 மகா வீர சக்கரம்s 15 கீர்த்தி சக்கரம்s 1 ACCL II 38 அதி விசிட்ட சேவா பதக்கம் 49 வீர சக்கரம்s 63 சௌர்யா சக்கரம்s 4 ACCL III 6 யுத் சேவா பதக்கம் 470 சேனா பதக்கம்s 1 சௌர்யா சக்கரம் & Bar 29 விசிட்ட சேவா பதக்கம் 1 பத்ம பூசண் 1 ருச்சுனா_விருது மற்றும் 8 Unit Citations. |
| போர் மரியாதைகள் | Naushera, Jhangar, Burki, Hussainiwala, Jamalpur, Burj, Suadih[2] |
| தளபதிகள் | |
| Colonel of the regiment | Lt Gen Hitesh Bhalla AVSM, சௌர்யா சக்கரம், சேனா பதக்கம்[3][[[|முதன்மையற்ற ஆதாரம் தேவை]]] |
| குறிப்பிடத்தக்க தளபதிகள் | General Joginder Jaswant Singh |
மராத்தா இலகு காலாட்படை (Maratha Light Infantry) என்பது இந்திய ராணுவத்தின் ஒர் இலகு காலாட்படை படைப்பிரிவு ஆகும். இது 1768ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பம்பாய் சிப்பாய்களிடமிருந்து ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய இராணுவத்தின் மிக மூத்த இலகு காலாட்படைப் பிரிவாக அமைகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Tyagi, Vidya Prakash (2009). Martial races of undivided India. Gyan Publishing House. ISBN 978-8178357751.
- ↑ "The Official Home Page of the Indian Army".
- ↑ "Maj Gen Hitesh Bhalla, SC**, SM,VSM, ADGMO, IHQ, #NewDelhi has taken over as 14th Colonel of the Regiment of Maratha Light Infantry & will be assuming Colonelcy of Regiment from 01 June". 17 May 2023. Retrieved 29 July 2023.