மரவேலைக் கருவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆணி முதலியவற்றை அடித்து உட்செலுத்துவதற்குப் பயன்படுவது.
மரத்தைச் செதுக்கிக் குடைவதற்குப் பயன்படுவது.
மரக்குற்றியைப் பலகைகளாக அறுப்பதற்கும், மரத்தை வேண்டிய அளவுக்கு வெட்டிக் கொள்வதற்குமான கருவி.
மரத்தின் மேற்பரப்பைச் சீவி அழுத்தமாக்குவதற்கான கருவி.
மரத்தில் துளையிடுவதற்காக கருவி
சுத்தியல் ஆணி முதலியவற்றை அடித்து உட்செலுத்துவதற்குப் பயன்படுவது.
அரிவாள் (மரவேலை) மரக்குற்றியைப் பலகைகளாக அறுப்பதற்கும், மரத்தை வேண்டிய அளவுக்கு வெட்டிக் கொள்வதற்குமான கருவி


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரவேலைக்_கருவிகள்&oldid=2926044" இருந்து மீள்விக்கப்பட்டது