மரமஞ்சள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மரமஞ்சள்
BerberisAculeata.jpg
Berberis aristata
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
வரிசை: Ranunculales
குடும்பம்: Berberidaceae
பேரினம்: Berberis
இனம்: B. aristata
இருசொற் பெயரீடு
Berberis aristata

மரமஞ்சள் (Berberis aristata, ɪndian berberi) இது பெர்பேரிசியா என்ற குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இந்தியாவில் இமயமலைப் பகுதியிலும் நேபாளத்திலும்,[1] மேலும் இலங்கையில் ஈர நிலப்பகுதியிலும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[மூலத்தைத் தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரமஞ்சள்&oldid=2035246" இருந்து மீள்விக்கப்பட்டது