மரபு வழி விழிக் கோளாறு
தோற்றம்
| மரபு வழி விழிக் கோளாறு | |
|---|---|
| ஒத்தசொற்கள் | Coloboma |
| விழி குறைபாடு | |
| பலுக்கல் |
|
| சிறப்பு | medical genetics |
| அறிகுறிகள் | விழி குறைபாடு, கண் கூச்சம், பார்வை குறைபாடு. |
| காரணங்கள் | மரபு மாற்றம் |
| சிகிச்சை | அறுவை சிகிச்சை |
மரபு வழி விழிக் கோளாறு (ஆங்கிலம்:Coloboma) என்பது விழி அமைப்புகளில் மரபணு மாற்றத்தால் ஏற்படும் குறைபாடுகள் ஆகும்.[1] விழிகளின் விழித்திரை, கதிராளி, பார்வைத்தட்டு மற்றும் விழி குழற்படலம் பகுதிகளில் ஓட்டை அல்லது பிளவு ஏற்படும் ஒரு மரபு குறைபாடு ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Coloboma,Mosby's Medical, Nursing & Allied Health Dictionary, Fourth Edition, Mosby Year-Book, 1994, p. 361