மரபு முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மரபு முன்னணி (Heritage Front) என்பது ஒரு கனேடிய நியோ-நாசி, வெள்ளையர் ஆதிக்க அமைப்பு. இந்த அமைப்பு சாதாரண கனேடியர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளதாக கூறுகிறது. இது ஐரோப்பிய விழுமியங்களையும் மரபுகளையும் பேணுவதற்காக இயங்குவதாக கூறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபு_முன்னணி&oldid=1676596" இருந்து மீள்விக்கப்பட்டது