மரபுவழி திருச்சபைச் சிலுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மரபுவழி திருச்சபைச் சிலுவை
உரசிய சிலுவை

மரபுவழி திருச்சபைச் சிலுவை (☦, Orthodox cross) அல்லது உரசிய (மரபுவழி திருச்சபைச்) சிலுவை (Russian (Orthodox) Cross)[1][2][3] என்பது கிறிஸ்தவச் சிலுவை வகைகளில் ஒன்றாகும். பொதுவாக கிழக்கு மரபுவழி திருச்சபை, பைசாந்திய மரபு கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள், கிழக்கு மரபு அங்கிலிக்க சமூகம் என்பன இதனைப் பயன்படுத்துகின்றன. இச்சிலுவை மூன்று குறுக்கு உத்தரங்களை கொண்டும், மேல் பகுதியில் INRI என்பது எழுதப்பட்டும், கீழே பாதம் வைப்பதற்கான ஆதாரப் பகுதியும் காணப்படும்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Orthodox crosses
என்பதின் ஊடகங்கள் உள்ளன.